கம்ப்யூட்டருக்கு நிகரான வேகம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்

அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கம்ப்யூட்டருக்கு நிகரான வேகத்தில் இயங்கும் என கூறப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 2017 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளன. தனித்துவம் வாய்ந்த மொபைல் போன் ஒன்றை உருவாக்கி வருவதாக மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார். எனினும் இது சர்ஃபேஸ் போன் தானா அல்லது வேறு ஏதேனும் மாடல் போனா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் … Continue reading கம்ப்யூட்டருக்கு நிகரான வேகம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்